Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Friday, 14 February 2020

🌹🌹🌹🌹🌹🌸🌸🌸🌸🌸 பதவி உயர்வுபெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக(PBTTA)த்தின் கரூர் மாவட்ட கூட்டம் வருகிற 16.02.2020 ஞாயிறு அன்று சரியாக 9.00 மணி முதல் 12.00முடிய...



அரசு ஊழியர் சங்க கட்டடத்தில் கட்டடம்,
N.S.கிருஷ்ணன் கூட்ட அரங்கம்
பிரம்மதீர்த்தம் சாலை
(நாரதகான சபா அருகில்)
உழவர் சந்தை மேல்புறம்
கரூர்
கூட்டம் நடைபெறஉள்ளது.

இக் கூட்டத்தில்

திருவாளர்கள்

மாநில சிறப்புத் தலைவர் ஆ.வ. அண்ணாமலை,

மாநிலத் தலைவர் த.உதயசூரியன்,

மாநில பொதுச் செயலாளர் V. L.பெனின் தேவகுமார்,

மாநிலப் பொருளாளர் ப.நடராஜன்,

தலைமை நிலையச் செயலாளர்  ஜி.வி.சோமசேகர்,

மாநிலச் சட்ட செயலாளர் இரா.ஆன்ட்ரூஸ்,

மற்றும் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நமது சங்கத்தின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் அதன் நிலைப்பாடு குறித்து ஆலோசிக்க உள்ளதால் அனைவரும் தவறாமல் பங்குபெற்று தங்களின் மேலான கருத்துகளை எடுத்துரைத்து மாவட்டக்  கூட்டத்தினை சிறப்புற செய்யுமாறு மாவட்ட கழகத்தின் சார்பாக அன்புடன் கேட்டு கொள்கிறோம்.


இவண்:
பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்,கரூர் மாவட்டம்💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment