Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Tuesday, 18 February 2025

புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நியமனம்


26-ஆவது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமார் நியமனம். 


தலைமைத் தேர்தல் ஆணையராக உள்ள ராஜீவ் குமாரின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதையொட்டி மத்திய அரசு அறிவிப்பு.

No comments:

Post a Comment