12 ஆம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளில் தங்கள் பாடத்தில் மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களை மட்டும் எக்ஸெல் சீட்டில் உள்ளீடு செய்தால் போதும் உங்கள் பாடத்திற்கான தேர்ச்சி பகுப்பாய்வு முடிவுகளை மிக எளிதாகப் பெற்று தரவிறக்கம் செய்து அச்சுப்பிரதி எடுத்து வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment