Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Tuesday, 19 May 2020

என் அனுபவ மொழி 175



அதை செய்து விட வேண்டும்,இதை செய்து விட வேண்டும் என்று வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி பிறகு குடும்பத்தையும்,தனது பணியையும்(வேலையை)ஒழுங்காய் கவனித்தாலே போதும்  என்று பயணம் மாறி வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.

இப்படிக்கு
வ.செளந்திரபாண்டியன்
ஆசிரியர்.

No comments:

Post a Comment