பள்ளியில் பயின்றுவந்த 6 முதல் 9 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசாணைக்கிணங்க , முழு தேர்ச்சி வழங்குவதற்கு மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளுக்கு கீழ்கண்ட நாட்களில் உரியபாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சமூக இடைவெளியினை கடைபிடித்து தகுதியான இடத்தினை தேர்வுசெய்து தேவையான குழுக்களை அமைத்து பள்ளிகளின் தேர்ச்சி அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குமாறு மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.
No comments:
Post a Comment