Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Saturday, 18 July 2020

பெற்றோரை இழந்து வாழும் குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 2000

தமிழக அரசின் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பெற்றோரை இழந்து வாழும்  குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 2000 பெறுவதற்கான விண்ணப்பங்களை "மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கலாம்"

தேவையான ஆவணங்கள்
1. போட்டோ
2. பெற்றோரின் இறப்பு சான்றிதழ்கள்
3. ஆதார் கார்டு
4. பேங்க் பாஸ்புக்
மட்டுமே... 

No comments:

Post a Comment