Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Tuesday, 4 February 2025

தொழில் வரி ONLINE PAYMENT செய்தல்

 


நீங்கள் பணி செய்யும் பள்ளி சார்ந்த ஊராட்சி மன்றம், தொழில் வரிக்கான  Demand create செய்திருப்பின், 2024-25 நிதி ஆண்டிற்கான இரண்டாவது தவணை தொழில் வரியை கீழ்காணும் இணைய தொடர்பின் மூலம் (Link), செப்டம்பர் மாதம் செலுத்திய தொழில் வரி ரசீதில் உள்ள வரி விதிப்பு எண் மற்றும் இதர விவரங்களை உள்ளீடு செய்து இணைய வழியிலேயே (Online) செலுத்தி இரசீதை பதிவிறக்கம் செய்து Print எடுத்துக் கொள்ளலாம்.


Link 👇


https://vptax.tnrd.tn.gov.in/project/forms/VillagePanchayatMaster/TaxDemandCollection_group.php

No comments:

Post a Comment