Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Saturday, 5 July 2025

Contributory Pension Scheme (CPS) Account Slips for the financial year 2024-2025

 

செய்தி செளியீடு எண் : 1517 நாள் : 04.07.2025 செய்தி செளியீடு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2024-2025 ஆம் நிதி ஆண்டிற்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கள் சதாகுக்கப்பட்டு 07.07.2025 அன்று காலை 10 மணிக்கு கருவூைம் மற்றும் கணக்குத்துலை இயக்குநரகத்தால் (பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பிரிவு) செளியிடப்படுகிைது. அத்துலையின் http://cps.tn.gov.in/public மற்றும் www.karuvoolam.tn.gov.in (களஞ்சியம்) பணியாளர் சுய செலெ (Employee Self Service) என்ை இலணயதள முகெரியில் ெந்தாதாரர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்குத் தாட்கலள பதிவிைக்கம் செய்து சகாள்ளைாம். சமலும், பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தின் சதாலகயிலன களஞ்சியம் லகப்சபசி செயலி மூைமும் சதரிந்து சகாள்ளைாம். 


 Press Release The Contributory Pension Scheme (CPS) Account Slips for the financial year 2024-2025 pertaining to the Tamil Nadu Government Servants and Teachers have been generated and hosted through online by The Treasuries and Accounts Department (CPS Wing) on 07.07.2025 at 10.00 AM. The subscribers can view and download their CPS Account Slips from the website www.karuvoolam.tn.gov.in (Kalanjiam) Employee Self service & http://cps.tn.gov.in/public. Further, CPS balance can be viewed in Kalanjiyam mobile app also. Directorate of Treasuries and Accounts (CPS Wing), Chennai செளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் ச ாடர்புத்துறை, சென்றை-9

No comments:

Post a Comment