Page

Covering Letter

Certificates

LEAVE FORMS

FORMS

BILL FORMS

Wednesday, 15 April 2020

அறிவியல் ஆயிரம்


'வானவில் உணவு'

🍎ஐ.நா., சபை 2016 - 2025 வரையிலான ஆண்டுகளை ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான பத்தாண்டுகளாக அறிவித்துள்ளது.

🍎புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, தாது உப்பு, வைட்டமின் ஆகியவை சரிவிகித அளவில் உள்ள உணவை சரிவிகித உணவு என அலோபதி மருத்துவம் கூறுகின்றது.

🍎 இனிப்பு, உவர்ப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, காரம் ஆகிய அறுசுவை உணவை சரிவிகித உணவு என ஆயுர்வேதம் கூறுகிறது. சத்து, சுவை தவிர நிறங்களும் சரிவிகித அளவில் இருக்க வேண்டும் என்று உணவியல் துறையில் பரிந்துரை செய்யப்படுகிறது. இதனை வானவில் உணவு' என்கிறனர்.

தகவல் சுரங்கம்

ஓட்டுநர் உரிமை தடை


🍓வாகன ஓட்டுநர் உரிமை பெற சிலருக்கு தடை உள்ளது.
இரண்டு கண்கள் சமபார்வை இல்லாமை, மாலைக்கண், பச்சை மற்றும் சிவப்பு வண்ணங்களை வேறுபடுத்தி பார்க்க இயலாமை, ஒவ்வொரு கண்ணிலும் 25 மீட்டர் துாரத்தில் உள்ள வாகன எண் பிளேட்டை நல்ல பகல் வெளிச்சத்தில் பார்க்க இயலாதவர்கள், ஒலியை காதுகளில் கேட்கும் குறைபாடு, வலிப்பு மற்றும் தலை சுற்றி உணர்வு இழக்கக்கூடிய நோய் பாதிப்பு, மனவளர்ச்சி குறைந்தோர், நீதிமன்றம் அல்லது உரிமம் வழங்கும் அலுவலரால் ஓட்டுநர் உரிமம் பெற தகுதியற்றவர்கள் வாகன ஓட்டுநர் உரிமம் பெற இயலாது.

             தினமலர்

No comments:

Post a Comment