Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Tuesday, 8 July 2025

தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு - செய்திக் குறிப்பு மற்றும் தேர்வுக் கால அட்டவணை வெளியீடு!!!

 

4% இட ஒதுக்கீடு வழங்கும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!

Go.No.6


 மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு - 4% இட ஒதுக்கீடு வழங்கும் பொருட்டு மாற்றுத்திறனாளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!!!


54-வயதில் விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு வெயிட்டேஜ் முறையில் 60 ஆண்டுகளாக பணிபுரிந்ததாக கருதி கணக்கில் எடுத்துக் கொள்ள ஓய்வு விதிகளில் மாற்றம் செய்த அரசாணை.

Saturday, 5 July 2025

1.1. 2025 முதல் அகவிலைப்படி உயர்வு தமிழக அரசு அரசாணை வெளியீடு..

 1.1. 2025 முதல் அகவிலைப்படி 153% to 155%  உயர்வு தமிழக அரசு  அரசாணை வெளியீடு..

FA Raised to 20000 Go

FA Raised to 20000 Go

தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் - அரசாணை வெளியீடு!!!

 தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் - அரசாணை வெளியீடு!!!

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பாஸ்போர்ட் விண்ணப்பம் – புதிய நடைமுறை (G.O. Ms.No.19 dt.28.05.2025)

Monthly Club Activities 2025-2026

பொது மாறுதல் கலந்தாய்வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணவன் - மனைவி பணி முன்னுரிமை (Spouse Priority) பயன்படுத்த முடியும் எனும் நிபந்தனை நீக்கம் - கடந்த கல்வி ஆண்டு (2023-2024) முதலே நடைமுறைக்கு வந்து விட்டது...