தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் பணிப்புரியும் ஆசிரியர்கள் பணியாளர்கள் தங்களுக்கான ஊதியம் பெறுவதற்காக தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் ஏற்கனவே தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கினை ( Savings Account ) தற்போது ஊதியத்திற்கான வங்கி கணக்காக ( Salary package ) மாற்றுவதற்கான விண்ணப்பப்படிவம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . ஆகவே விருப்பமுள்ள பணியாளர்கள் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து தருமபுரி பாரத ஸ்டேட் வங்கி தலைமை அலுவலக மேளாளரை நேரில் அணுக அனைத்துப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மாவட்டக்கல்வி அலுவலர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
புதியதாகக் கணக்கு தொடங்கும் சமயம் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை .
2. Zero Balance Account கணக்கில் குறைந்த பட்சத் தொகை நிர்ணயம் கிடையாது .
3. பராமரிப்பு அபராத கட்டணம் எதுவும் கிடையாது .
4. அனைவருக்கும் இலவச ATM Card , பல நகர காசோலை , SMS Alert வசதி மற்றும் இலவசவரைவோலை எடுக்கும் வசதி .
5. எந்த ATM வங்கி யிலும் , எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கும் வசதி .
6. Core Power – Non Home கிளையிலும் இலவசமாக பணம் செலுத்தும் மற்றும் பணம் எடுக்கும் வசதி .
7. குறைந்த வட்டி மற்றும் உத்திரவாதம் இல்லாத தனிநகர் கடன் . கடன் தொகை நிகர சம்பளத்தில் 24 மடங்கு மற்றும் அதிகபட்சமாக 20 லட்சம் வரை . திருப்பிச் செலுத்தும் காலம் 72 மாதம் வரை . வீட்டுக்கடன் – திருப்பிச் செலுத்தும் காலம் 75 வயது வரை செயல்பாட்டுக்கான தொகை ( Processing Fee ) 50 % சலுகை . பிற வங்கிகளில் வீட்டுக் கடன் பெற்றிருப்பவர்கள் SBT – ல் மாற்றிக்கொள்ளும் வசதி .
8 . வாகன கடன் – 90 % of the on read price . திரும்பச் செலுத்தும் காலம் 84 மாதம் வரை .
9 . நிகர சம்பளம் ரூ . 20000 / – க்கு மேல் வாங்குபவர்களுக்கு SBI Credit Card வசதி
Do you understand there is a 12 word phrase you can say to your partner... that will trigger intense feelings of love and impulsive attraction to you deep inside his heart?
ReplyDeleteBecause deep inside these 12 words is a "secret signal" that triggers a man's instinct to love, worship and guard you with his entire heart...
12 Words Will Trigger A Man's Love Impulse
This instinct is so hardwired into a man's genetics that it will make him work better than ever before to build your relationship stronger.
Matter-of-fact, fueling this dominant instinct is absolutely essential to achieving the best possible relationship with your man that the second you send your man one of these "Secret Signals"...
...You'll instantly notice him open his heart and mind for you in a way he never expressed before and he'll identify you as the one and only woman in the universe who has ever truly interested him.