கோயம்புத்தூர் மாவட்டம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்டத் திட்ட அலுவலகமானது 18.05.2020 முதல் 50 விழுக்காடு பணியாளர்களுடன் பணியாற்றவேண்டும் என்ற அடிப்படையில் முதல் இரு நாட்கள் 50 % பணியாளர்களும் , அடுத்த இரு நாட்களில் மீதமுள்ள 50 % பணியாளர்களும் பணியாற்றிய பின்னர் இதே தொடர் சுழற்சி அடிப்படையில் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகிறது மேலும் இணைப்பில் கண்ட அரசாணையைப் பின்பற்றி 18.05.2020 முதல் அனைத்து வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ( பொறுப்பு ) , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் , அனைத்து கணக்காளர்கள் , பொறியாளர்கள் , சிறப்பாசிரியர்கள் , இயன்முறை மருத்துவர்கள் , கணினி விவர பதிவாளர்கள் மேற்குறிப்பிட்ட சுழற்சி முறையில் 50 % பணியாளர்களுடன் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் பணி நாட்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 18.05.2020 மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.
Online
Income Tax Forms - 2024-2025 and 2025-2026
SSLC EXAM FORMS
- Home
- Edn.Websites
- Padasalai
- kalviguru
- minnalkalvi
- gurukulamas Tamil
- Kalvisolai
- Kalvitulir
- tamilhealthtips360
- Kalvikural
- Pallikalvi
- KalvisiragukalPlus
- Kalvithenral
- All education news
- Asiriyar
- Tamilagaasiriyar
- tnkalvi
- Teachertn
- sstaweb
- asiriyarkudumbam
- tntam
- thasiriyarangam
- tntf
- testfnagai
- testfinkilvelur
- teachersalem
- arivomarasanaigal
- AEEO association
- tnguru
- gurugulam
- Kalvimalar-T
- Kalvimalar-E
- Kalviseithi
- Kalvichudar
- Kanchikalvi
- PadasalaiIN
- Pallikalvi
- Pallikoodam
- rkkalvisiragukal
- teachersnewstn
- Puthagasalai
- tvmteachers
- zeal study
- FORMS
- Study Materials
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.
Tuesday, 19 May 2020
50% சுழற்சி முறையில் சிறப்பாசிரியர்கள், BRTE மற்றும் அலுவலக பணியாளர்கள் எவ்வாறு பணியாற்ற வேண்டும்? - CEO Proceedings!
கோயம்புத்தூர் மாவட்டம் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாவட்டத் திட்ட அலுவலகமானது 18.05.2020 முதல் 50 விழுக்காடு பணியாளர்களுடன் பணியாற்றவேண்டும் என்ற அடிப்படையில் முதல் இரு நாட்கள் 50 % பணியாளர்களும் , அடுத்த இரு நாட்களில் மீதமுள்ள 50 % பணியாளர்களும் பணியாற்றிய பின்னர் இதே தொடர் சுழற்சி அடிப்படையில் சமூக இடைவெளியைப் பின்பற்றியும் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றிட அறிவுறுத்தப்படுகிறது மேலும் இணைப்பில் கண்ட அரசாணையைப் பின்பற்றி 18.05.2020 முதல் அனைத்து வட்டார வள மையங்களில் பணிபுரியும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ( பொறுப்பு ) , குறுவளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் , அனைத்து கணக்காளர்கள் , பொறியாளர்கள் , சிறப்பாசிரியர்கள் , இயன்முறை மருத்துவர்கள் , கணினி விவர பதிவாளர்கள் மேற்குறிப்பிட்ட சுழற்சி முறையில் 50 % பணியாளர்களுடன் அவரவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியாளர்களின் பணி நாட்களின் விவரம் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு 18.05.2020 மாலை 5 மணிக்குள் மின்னஞ்சல் மூலம் அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
Physically Challenged Person Go’s
-
99acres aliexpress AMAZON ask me bazaar Car Trade ebay EBAY FLIPKART GoDaddy HOME SHOP JABONG LIMEROAD Magic Bricks MYNTRA...
-
MRB தேர்வு எழுதி General Category யில் தேர்வான மாணவர்கள் CV (Certificate Verification) க்கு அழைக்கப்பட்டு நிராகரிக்கப்படும் அவலம். காரணம்
No comments:
Post a Comment