ஹால் டிக்கெட்டுகளை வரும் 11ம் தேதி பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பள்ளிகள் தங்களது User ID மற்றும் PassWord ஆகியவற்றை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவ, மாணவிகளின் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகியவற்றில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் அதற்குரிய அதிகாரிகளை உடனடியாக அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
https://apply1.tndge.org/private-hallticket
No comments:
Post a Comment