Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.
Showing posts with label GO's. Show all posts
Showing posts with label GO's. Show all posts

Wednesday, 15 April 2026

அனைவருக்கும் வணக்கம், CPS திட்டத்தில் பணிபுரிந்து (Re Employment) பணிநீட்டிப்பில் பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு கடைசியாக பெற்ற ஊதியத்தில் எந்தவித பிடித்தமும் செய்யாமல் 100% ஊதியமும் வழங்க வேண்டும். ஆனால் சில மாவட்டங்களில் இவர்களுக்கு 80% ஊதியம் மட்டுமே வழங்கி உள்ளார்கள். எனவே இவ்வாறு யாராவது ஊதியம் குறைத்து வாங்கி இருந்தால் அவர்களுக்கு இந்த வித்தியாசத் தொகையான 20% ஐ நிலுவை ஊதியமாக வழங்க வேண்டும் என அரசாணை வழங்கப்பட்டு உள்ளது. எனவே விழுப்புரம் மாவட்டம் உட்பட எந்த மாவட்டத்திலாவது CPS திட்டத்தில் பணிபுரிந்தவர்கள் யாராவது பணி நீட்டிப்பு காலத்தில் 80% மட்டுமே ஊதியம் பெற்று இருந்தால் மீதி 20% ஊதியத்தை நிலுவை ஊதியமாக இந்த அரசாணை மூலம் பெற்றுக் கொள்ளலாம் என CPS திட்டத்தில் பணிபுரியும் /பணிபுரிந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

 GO Download Here!

Saturday, 5 July 2025

FA Raised to 20000 Go

FA Raised to 20000 Go

தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் - அரசாணை வெளியீடு!!!

 தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் - அரசாணை வெளியீடு!!!

பொது மாறுதல் கலந்தாய்வில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கணவன் - மனைவி பணி முன்னுரிமை (Spouse Priority) பயன்படுத்த முடியும் எனும் நிபந்தனை நீக்கம் - கடந்த கல்வி ஆண்டு (2023-2024) முதலே நடைமுறைக்கு வந்து விட்டது...