Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.
Showing posts with label PCP GO'S. Show all posts
Showing posts with label PCP GO'S. Show all posts

Friday, 1 January 2021

வருகின்ற 4 - 1 - 2021. திங்கட்கிழமை அன்று பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்க உள்ளது அடையாள அட்டை வாங்காதவர்கள் யாரவது இருந்தால் அடையாள அட்டை பெற தேவையான ஆவனம். 1 குடும்ப அட்டை 2. ஆதார் அட்டை 3. போட்டோ - 3 எடுத்துக் கொண்டு நேரில் வரவும் - உதவி உபகரனங்கள் தேவைப்படுவோர் .( 1 .மாற்றுத்திறனாளிகஅடையாள அட்டை நகள் 2 , கு.அட்டை நகல் 3. ஆதார் நகல் 4. பாஸ் போட்டோ - 3 ) - - - - - - - - - இவன் - தாசம்பட்டி நா.சிவக்குமார். மாநில துனை பொது செயலாளர் . தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கம். தருமபுரி மாவட்டம்.