Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.
Showing posts with label Pension. Show all posts
Showing posts with label Pension. Show all posts

Saturday, 18 January 2025

Retirement - பணி ஓய்வு பெற உள்ளவர்களுக்கான மொத்தத் தகவல் தொகுப்பு

 

பணியில் இருந்து ஓய்வு பெற உள்ளவர்களுக்கான மொத்தத் தகவல் தொகுப்பு சார்ந்த பதிவு.

Tuesday, 17 September 2024

பணிக்கொடை ரூ. 20 இலட்சத்திலிருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

01-01-2024 முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணிக்கொடை ரூ. 20 இலட்சத்திலிருந்து ரூ. 25 இலட்சமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பணிக்கொடை பெற்றவர்களுக்கு சார்ந்த கருவூலகம் வழியாக நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

G.O.Ms NO 281 Dt 06-09-2024