Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Monday, 23 March 2020

4 மணிநேரம் மட்டுமே வங்கிகள் செயல்படும்: இந்தியா முழுவதும் இன்று அமல்.



புதுடில்லி: கொரோனா பரவலால் இன்று முதல் வங்கிகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்பட உள்ளது.

கொரோனா தாக்கத்தால் வங்கிகள் பல்வேறு புதிய விதிமுறைகளை பின்பற்றும்படி இந்திய வங்கிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வங்கிகள் காலை 10:00 மணி முதல் பகல் 2:00 வரை மட்டும் செயல்படும். சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப காலை 11:00 மணி முதல் 3:00 மணி வரை இருக்கலாம்.

பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை, அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் பணிகள் மட்டுமே நடக்கும். நகைக்கடன் வழங்கப்படமாட்டாது. புதிய வீட்டு கடன் உள்ளிட்ட கடன் வழங்கும் பணிகளும் நடக்காது. இத்தகைய விதிமுறைகள் இன்று 23ம் தேதி முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. சில வங்கிகள் இந்த நேரத்தை அமல்படுத்த ஒரு சில தினங்கள் எடுத்துக் கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Dinamalar iPaper

Advertisement

» தற்போதைய செய்தி முதல் பக்கம்
 வாசகர் கருத்து (3)
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
23-மார்-2020 02:02
பணம் மூலம் கொரோனா பரவாதா?

நடனம் -
23-மார்-2020 01:24
நாலு மணி நேரமா? அநியாயமா இருக்கே. நாங்க ரெண்டு மணி நேரம் தானே வேல செஞ்சு பழக்கம்.

வெற்றிக்கொடிகட்டு - -மதராஸ்:-),
23-மார்-2020 01:24
சூப்பர் அண்ணே

கருத்தைப் பதிவு செய்ய
மேலும் செய்திகள் :
சலசலப்பை ஏற்படுத்திய தி.மு.க., எம்.பி.,
சீனாவில் 3 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்களை முடக்க மத்திய அரசு உத்தரவு

Advertisement
© 2020 Dinamalar
மேலே செல்ல ↑All Rights Reserved
 Facebook Messenger

No comments:

Post a Comment