Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 18 March 2020

அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அமைச்சர் ஜெயக்குமார்

பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை உடைய பெற்றோர்கள் அரசு ஊழியர்களாக இருப்பின் அவர்களுக்கு ஏற்கனவே உள்ள 12 நாள் தற்செயல் விடுப்புடன் கூடுதலாக 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என  அமைச்சர் ஜெயக்குமார் பேரவையில் அறிவிப்பு.

No comments:

Post a Comment