Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Sunday, 22 March 2020

"கொரானாவை விரட்டுவோம் "-மக்கள் ஊரடங்கு !



Kathir shares proposed Sunday(March22) Menu for every home:

6.00am: நீராகாரம்
6.05      : காலை வேலைகள்
6.30: வாசல் /மொட்டை மாடியில் எளிய உடற்பயிற்சி 20நிமிடம்
7.00: dry fruits ஆளுக்கு இரண்டு பாதாம், இரண்டு முந்திரி, இரண்டு கிஸ்மிஸ்

7.05 to 7.30 : house keeping-together
7.30 Wash/Bathing

8.00: பத்து நிமிடம் கூட்டு பிரார்த்தனை 

8.15 டிபன்- தேங்காய் பால் கஞ்சி with பொறித்த கரி வடாம் வற்றல் ஆளுக்கு ரெண்டு டம்ளர்..

8.30 to 10.00: indoor games carrom / cards with வேர்க்கடலை snacks

10.15 to 12.30: குடும்பத்தோட ரசித்து பார்க்கும் ஒரு நல்ல நகைச்சுவை திரைப் படம்.. வீட்டு டிவியில்..
இடையில் சாப்பிட, துருவிய வெங்காயம் சேர்த்து மசாலா பொறி,
வெள்ளை எள்ளு வெல்லம் போட்ட உருண்டை, மிளகு தட்டை வடை மற்றும் குடிக்க அருமையான 'பானகம் '(அருகில் உள்ள பெருமாள் கோவிலில் ரெசிபி வாங்கலாம்), fresh lemon juice:sweet&சால்ட் with அளவான துளசி விதை போட்டு..

12.45: தூதுவளை அல்லது முடக்கத்தான் சூப் (அளவான மிளகு தூள்)
1.00 Lunch: வர்க்கணம் items - தேங்காய் சாதம், புளி சாதம், சாம்பார் சாதம் & தயிர் சாதம் with வெண்டை மண்டி, சுட்ட அப்பளம், உருளை சிப்ஸ், மிளகாய் வற்றல்.

1.30 to 2.00: எல்லோரும் சேர்ந்து வாஷ் அண்ட் கிளீன்
2 to 3.30pm: close all lighting areas bringing night effect.. put இளையராஜா melodies on... just read few pages of  your favourite novel..start and Sleep well...
3.45pm to 4.15. : ஆளுக்கு ஒரு cup fruit salad.. atleast three varities includes banana along with அரட்டை.. subject likeயார் யார் குழந்தையா இருந்தப்போ என்ன செஞ்சாங்க..
4.45 க்கு எல்லோரும் மொட்டை மாடி செல்லுதல், serve இஞ்சி  டீ ஒரு கப் & biscuits
5.00: நன்றி சொல்லும் நேரம் : அனைவரும் சேர்ந்து கை தட்டி நமது நன்றியை மருத்துவ, சுகாதார துறை அனைவருக்கும், காவல் &அரசு துறை அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டு தெரிவித்தல்..
🌸👏🌸🙏

5.15 to 6.30pm: மொட்டை மாடி விளையாட்டுக்கள் (இடையில் குடிக்க இளநீர்)

6.45pm to 7.15: கூட்டு வழிபாடு, 🙏🙏உலக மக்கள் அமைதியுடன்  ஆரோக்கியத்துடன் திகழ வேண்டுதல்..

7.15 to 8.15: அந்தக்கால  photo albums, maariage videos பார்த்து மகிழ்தல்
8.30-9.00pm: Joint dinner இட்லி with சாம்பார், கேப்பை தோசை, கோதுமை புட்டு with water milan juice /பனங்கற்கண்டு பால், அதற்கு பின் ஒரு ஏலம் -மெல்லுவதற்கு.

9.01pm: வெற்றிகரமாக, மக்கள் ஊரடங்கு முடித்து, கரோனாவை ஒழித்தல்..
நன்றி.

No comments:

Post a Comment