Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Wednesday, 4 March 2020

மாமா சொர்க்கத்துல ரெண்டு பேரும் ஒண்ணா இருக்க முடியாதாமே?


மனைவி: மாமா சொர்க்கத்துல ரெண்டு பேரும் ஒண்ணா இருக்க முடியாதாமே?

கணவன் : அடி லூசு அதுக்குத்தான் அதுக்கு பேரு சொர்க்கம்னு பேர் வச்சிருக்காங்க

மனைவி : மாமா சொர்க்கத்தில் யார் இருப்பாங்க

கணவன் : சொர்க்கத்துல ரம்பா ஊர்வசி எல்லாரும் நான் போனா வாங்க மாமா மாமு அப்படின்னு சொல்லி வரவேற்பார்கள்

மனைவி : நான் என்ன மாமா பண்ணுவேன்

கணவன் : நீ நரகத்தில் இருப்பே அங்கே பெரிய குரங்கு வந்து உன்ன புடிச்சுக்கும்

மனைவி : போங்க மாமா உங்களுக்கு மட்டும் இங்கேயும் அழகி அங்கேயும் அழகி எனக்கு மட்டும் இங்கேயும் குரங்கு அங்கேயும் குரங்கு தானா?

கணவன்😇😇😔😞😒😩

No comments:

Post a Comment

MBBS ONLINE APPLY - 2025

MBBS ONLINE APPLY - 2025