Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Saturday, 7 March 2020

கொரோனா வைரஸ்..!



1.கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது. எந்த முகமூடியும் (Mask) அதன் நுழைவைத் தடுத்து விடும்.  அதனால் சாதாரண முகமூடியையே பயன்படுத்தலாம்.

வைரஸ் காற்றில் கலப்பதில்லை. அதனால் கொரோனா காற்றின் மூலம் பரவுவது இல்லை.

ஆனால் தரையில் படியும். அதனால் நம் வீட்டு அலுவலக தரைகளை அவ்வப்போது சுத்தமாக துடைப்பது நலம்.

கொரோனா வைரஸ் ஒரு உலோக மேற்பரப்பில் விழும்போது, ​​12 மணி நேரம் வாழும். எனவே சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுங்கள்.

கொரோனா வைரஸ் துணிகளில் படியும் போது 9 மணி நேரம் இருக்கும். எனவே துணிகளை துவைப்பதும் அவற்றை இரண்டு மணி நேரம் வெயிலில் காய வைப்பதும் போதுமானது.

வைரஸ் நம் கைகளில் பட்டால் 10 நிமிடங்கள் உயிரோடு இருக்கும். எனவே ஆல்கஹால் சானிட்டீசரை பாக்கெட்டில் வைத்திருப்பது நல்லது.

கொரோனா வைரஸ் 26-27 ° C வெப்பநிலையில் வெளிப் பட்டால் அது கொல்லப்படும். அது வெப்பமான பகுதிகளில் உயிர் வாழாது.

சூடான நீரை அவ்வப்போது பருகுவது நல்லது.

ஐஸ்கிரீம் மற்றும்  குளிரூட்டப்பட்ட உணவுகளையும் தவிருங்கள்.

வெதுவெதுப்பான உப்பு நீரால் நீர் தொண்டையில் படுமாறு அடிக்கடி கொப்பளியுங்கள் (Gargle).

கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் தடுக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது போதுமானது.

யுனிசெப்ஃ


2.கொரோனா வைரஸ் 400-500 மைக்ரோ விட்டம் கொண்ட பெரிய அளவில் உள்ளது, எனவே எந்த முகமூடியும் அதன் நுழைவைத் தடுக்கிறது,

 பெரிய அளவுடைய வைரஸ் என்பதால் காற்றில் மிதக்காது, ஆனால் தரையில் மற்றும் பொருட்கள் மிது படியும், எனவே அது காற்றால் பரவுவதில்லை பயப்பட வேண்டாம்.

கொரோனா வைரஸ், ஒரு உலோக மேற்பரப்பில் விழும்போது, ​​12 மணி நேரம் வாழும், எனவே சாப்பிடும் முன் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுவது மிக நல்லது.

கைகளை கழுவாமல் கண் மூக்கு வாய் போன்ற உடல் துவாரங்கள் மற்றும் காயங்களை தொடுதல் தவிர்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் துணிகளில் விழும்போது 9 மணி நேரம் இருக்கும், எனவே துணிகளைக் கழுவுதல் அல்லது அவற்றை இரண்டு மணி நேரம் சூரிய ஒளியில் வைத்தல் போதுமானது.

வைரஸ் கைகளில் பட்டால் 10 நிமிடங்கள் வரை  வாழ்கிறது, எனவே ஆல்கஹால் சானிட்டீசரை பாக்கெட்டில் வைப்பது தடுப்பு நோக்கத்திற்காக போதுமானது.

வைரஸ் 26-27 ° C வெப்பநிலையில் வெளிப்பட்டால், அது கொல்லப்படும், அது வெப்பமான பகுதிகளில் வாழாது.

மேலும் சூடான நீரைக் குடிப்பதும், சூரிய ஒளியும் நம்மை தற்க்காக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஐஸ்கிரீமிலிருந்து விலகி இருங்கள் மற்றும் குளிர் உணவை முக்கியம் தவிர்க்க வேண்டும்.

வெதுவெதுப்பான நீர் மற்றும் உப்புடன் வாய் கொப்பலித்தால் அது டான்சில்களைக் கொன்று நுரையீரலில் கசியவிடாமல் தடுக்கிறது.  வைரஸைத் தடுக்க இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவது போதுமானது. Regards BONLABS PHARMACEUTICAL.

No comments:

Post a Comment

NEET HALL TICKET -2026 - Re-Exam

 https://neet.nta.nic.in/admit-card-for-neet-ug-2026-re-examination-is-live/