Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Friday, 20 March 2020

பொது அறிவு வினா விடைகள்



💐உலக அமைதிக்கான நோபல் பரிசு யாரால் சிபாரிசு செய்யப்படுகிறது ?

நார்வே அரசு

💐 ’கருடா’ என்ற பெயர் கொண்ட விமானசேவை எந்த நாட்டில்
இருந்து இயங்குகிறது ?
இந்தோனேஷியா

💐 வெங்காயத்தில் அதிகமுள்ள வைட்டமின் எது ?

வைட்டமின் ‘பி’,
💐 மனிதனைப்போல் தலையில் வழுக்கை விழும் குரங்கு எது ?

ஆண் குரங்கு

💐முதல் மோட்டார் ரோடுரோலர் எந்த நாட்டில் தயாரிக்கப்பட்டது?

இங்கிலாந்து

💐’செலினியம் செல்’ என்ற போட்டோ முறையை
கண்டுபிடித்தவர் யார் ?
எர்னஸ்ட் வெர்னர்

💐உயிரியல் கவிஞர் என்றழைக்கப்படுபவர் யார் ?

சர் ஜெகதீஸ் சந்திர போஸ்.

💐இந்திய புரட்ச்யின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?

மாடம் பிகாஜி காமா.

💐 கிரெடிட் கரட் வழங்கிய முதல் இந்திய வங்கி எது?

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா.

💐தபால் தலையில் முதலில் இடம்பெற்ற இந்தியர் யார் ?

மகாத்மா காந்தி.

💐உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?

ஸ்புட்னிக் 1.

💐 அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?

Save Our Soul.

💐உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?

அக்டோபர் 1.

💐மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?

கிவி.

💐போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?

வைரஸ்.

💐அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?

தண்ணீர்.

💐 இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?

மார்ச் 21.

💐இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?

4

💐பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?

ஓடோமீட்டர்.

💐 உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை
வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
கிரண்ட்டப்.

💐சுப்ரமணிய பாரதியின் பிறந்த ஊர் எது?

எட்டயபுரம்.

💐சமுகவியல் என்ற சொல்லை தோற்றுவித்தவர் யார்?

காம்டே.

💐பொக்காரோ இரும்பு எக்கு தொழிற்சாலை அமைந்துள்ள இடம் எது?

ஜார்கண்ட்.

💐தமிழகத்தின் புகைப் பெற்ற ஜவுளி சந்தை அமைந்துள்ள இடம் எது?

ஈரோடு.

💐2006 ஆம் ஆண்டு உலக கால்பந்து போட்டி நடைபெற்ற இடம் எது?

ஜெர்மனி.

💐 2010 ஆண்டின் உலக கால்பந்துப் போட்டியின் முடிவுகளை கணித்து
சர்ச்சைக்கு உள்ளன octopus இன் பெயர்? –
பால்.

No comments:

Post a Comment