
" இந்த வார சிறப்பு bio decomposer கிடைக்கும்"
அவரை பருப்பு
கருவாடு.
அவரை கொட்டை
1) சாமை புழுங்கல் 90₹ கி
2) வரகு புழுங்கல் 90₹ கி
3) இருகு சோளம் புழுங்கல் 85₹ கி
4) தட்டைபயிறு கிலோ ₹60
5) பச்சை பயறு 100₹ கி
6) கருப்பு உளுந்து 120₹ கி
7) மஞ்சள் தூள் 100 கிராம் 25₹
8) பச்சை மஞ்சள் தூள் 100 கிராம் 35₹
9) இந்துப்பு கல் உப்பு 70₹ கிலோ
10) சணல் பைகள், துணி பைகள்.
இலவங்கப்பட்டை தேன்,
கருஞ்சீரக தேன்,
தேன் பேரீட்சை சிரப்பு
கொல்ல அவரைக்காய்
விளக்கெண்ணெய்.
நீரா பாணம் 1/2 லி- 100₹
பனங்கற்கண்டு
ஆவாரம் பூ குழி பணியாரம்
கம்பு உருண்டை
சுண்டை வத்தல்,
நாட்டு மாட்டு பால் பொருட்கள்; பால், மோர் மற்றும் நெய்.
பனங்கிழங்கு
மரபு அரிசி வகைகள்:
குள்ளக்கார் பச்சை குத்தல் கிலோ 70 ரூபாய்
சவுல் சம்பா புழுங்கல் கைகுத்தல் கிலோ 70 ரூபாய்
நெய் கிச்சடி சம்பா புழுங்கல் அரிசி கிலோ 80ரூபாய்
நெய் கிச்சடி சம்பா பச்சை அரிசி கிலோ 80 ரூபாய்
ஆற்காடு கிச்சிலி சம்பா புழுங்கல் அரிசி கிலோ 80 ரூபாய்
சிறு தானிய அரிசி வகைகள்:
1) வரகு
2) சாமை
3) குதிரை வாலி
4) திணை
5) நாட்டு கம்பு
6) கருப்பு கொள்ளு 45₹
7) நாட்டு சர்க்கரை
8) மாப்பிள்ளை சம்பா கைக்குத்தல் அரிசி கிலோ ₹ 100
உணவு வகைகள்:
கம்பு முருங்கை கீரை அடை
கேழ்வரகு அடை
கீரை சப்பாத்தி
சந்தி களி
அதற்கு சுவையான மரபு சட்டினி.
மரச்செக் எண்ணெய்கள்:
கடலை எண்ணெய்
தேங்காய் எண்ணெய்
எள் எண்ணெய்
தேன்:
மலை தேன்
முருங்கை தேன்
பல்வகை பூக்களின் தேன்
தேன் நெல்லி
தேன் அத்திப்பழம்
தேன் உலர் பழங்கள்
தேன் நாவல்
மரபு விதைகள்:
1) பச்சை அவரை
2) கொடி அவரை
3) நீட்ட புடலங்காய்
4) பாகற்காய்
5) மிளகாய்
6) கு. சுரைக்காய்
7) நீட்ட சுரை
8) சிறு கீரை
9) பருப்பு கீரை
10) வெந்தயக் கீரை
11) சி. புளிச்ச கீரை
12) ப. புளிச்ச கீரை
13) பசலைக்கீரை
14) வெ. கத்திரிக்காய்
15) ஊதாக் கத்திரி
16) பச்சை கத்திரி
17) மணப்பாறை கத்திரி
18) கொத்தமல்லி
19) பீர்க்கன்
20) அகத்தி கீரை
21) பூசணி காய்
22) கொத்தவரை
23) வெண்டை
கேல் வரகு
பழைய புளி
சாதா கொள்ளு 40₹கி (உளுவல்)
புளி
பூசணிக்காய்
முருங்கை காய்
தக்காளி
கத்திரிக்காய்
பாகற்காய்
பீர்க்கங்காய்
வீட்டு அவரைக்காய்
மணத்தக்காளி கீரை
நாட்டு கோழி - 320 ரூ ஒரு கிலோ,
நாட்டு கோழி முட்டை-12 ரூ,
கருப்பு கோழி - 400 ரூ ஒரு கிலோ,
கருப்பு கோழி முட்டை- 18 ரூ ஒன்று
தேங்காய்
எழுமிச்சை பழம்
மூட்டு வலி தைலம்
மாடி தோட்டம் அமைக்க பைகள்
துணியால் தயாரிக்கப்பட்ட அனை ஆடை ( napkins), சோப்பு கட்டிகள், bio enzyme liquid, பஞ்சகவ்யம்
தின்பண்டங்கள்:
எள் உருண்டை
கடலை உருண்டை
தினை உருண்டை
குள்ள கார் அதிரசம்
அவல் மிக்ஸர்
தேங்காய் பர்பி
மாப்பிள்ளை சம்பா முருக்கு
கம்பு முருக்கு
திணை முருக்கு
பாசிப்பருப்பு உருண்டை
எள் உருண்டை
கடலை உருண்டை
தினை உருண்டை
1) சிகப்பு தண்டு கீரை
2) வீட்டு அவரைக்காய்
3) கத்திரிக்காய்
4) பாகற்காய்
5) தக்காளி
6) பனம் பழம் கூழ்
இவை அனைத்தும் இந்த வார சந்தையில் கிடைக்கும் பொருட்கள். வந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
No comments:
Post a Comment