ஒருவர்,அவராகவே அவரது சிந்தனைக்குட்பட்டு நம்மீது நேசமோ,மரியாதையோ பகிர்ந்தார் என்றால் அந்த உணர்வானது பெரும்பாலும் நீடிக்கும்,மற்றவர்கள் சொல்வதை வைத்து நம்மீதான மரியாதையோ,நேசமோ இருந்தால் மற்ற, மற்றவர்கள் ஏதேனும் கூறும் போது அந்த நேசமோ,மரியாதையோ கூடவோ,குறையவோ வாய்ப்பிருக்கிறது.
இப்படிக்கு
வ.செளந்திரபாண்டியன்
ஆசிரியர்.
No comments:
Post a Comment