Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Friday, 8 May 2020

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 59 ஆக நீட்டித்து தமிழக முதலமைச்சர் உத்தரவு




தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 59-ஆக அதிகரித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவனங்களுக்கு பொருந்தும் என்றும் இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment