1.அழியா அதிகாலை அமைதி நாடு - கொரியா.
2.எழுமலைகளின் நகரம் - ரோமாபுரி
3.அயிரம் எரிகள் நாடு - பின்லாந்து
4.இருண்ட கண்டம் - ஆபிரிக்கா
5.இந்தியாவின் வாசல் - மும்பாய் துறைமுகம்
6.உலகத்தின் கூரை - பமீர்
7.உலகத்தின் தடுக்கப்பட்ட இடம்.
திபத்
8.உலகின் சக்கரை கிண்ணம் - கியுபா
9.ஐரோப்பாவின் விளையாட்டு மைதானம் - சுவிஸ்சிலாந்து
10.ஐரோப்பாவின் காப்பகம் - பெல்ஐpயம்
11.ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி
12.ஐரோப்பாவின் போர்களம் - பெல்ஜியம்
13.ஐரோப்பாவின் கோழிக்கூடு - நெதர்லாந்து
14கனவுக் கோபுர நகரம் - ஐக்ஸ்போட் (இங்கிலாந்து)
15.கருங்கல் நகரம் - அபர்தீன்
16.நள்ளிரவு சூரிய உதய நாடு - நார்வே
17/புன்னகை நாடு - தாய்லாந்து
18.மரக தீவு - அயர்லாந்து
19.தங்கப்போர்வை நாடு - * ஆஸ்த்ரேலியா
20.சூரியன் உதிக்கும் நாடு - ஐப்பான்
21.நைல் நதியின் கொடை - எகிப்து
22.பொற் கோபுர நாடு - பர்மா
23.பொற் கதவு நகரம் - சான்பிரான்சிக்கோ (அமெரிக்கா)
24.பொற்கோவில் நகரம் - அமிர்தசரஸ் (இந்தியா)
25.உப்பு நகரம் - வெனிக்ஸ்சா (போத்தக்கல்)
26.எழகுன்றுகளின் நகரம் - வாடிகன்
இது தேடி எடுக்கப்பட்ட தகவல் ஆகும்.
No comments:
Post a Comment