Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 17 June 2020

ஜூன் 19-ஆம் தேதி முதல் சென்னை மாவட்டம் உட்பட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு



ஜூன் 19-ஆம் தேதி முதல் சென்னையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது

சென்னையில் வரும் 19ந் தேதி முதல் முழு ஊரடங்கு 19ந் தேதி அதிகாலை 12 மணி முதல் சென்னையில் முழு ஊரடங்கு

அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

Click here to download

No comments:

Post a Comment