Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 17 June 2020

2020-2021 ஆண்டுக்கான 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை விலையில்லா பாடநூல்களை பள்ளிகளுக்கு நேரடியாக பள்ளியிலேயே வழங்குதல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்

1-12th Std Text Books 2020-2021 | அனைத்து வகை பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கவும், தலைமை ஆசிரியர்கள் பள்ளியிலிருந்து பெற்றுக்கொள்ளவும் உத்தரவு !!


ஜுன் 22 முதல் 30 தேதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகத்தை அனுப்ப அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ஜூலையில் அனுப்ப உத்தரவு






No comments:

Post a Comment