Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Monday, 22 June 2020

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது ரூ 5 இலட்சத்துக்கான காசோலையும் , 8 கிராம் தங்கத்தினாலான ஒரு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்

தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை தலைமைச் செயலகம் , சென்னை - 9.

விளம்பரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதானது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின் போது விஞ்ஞான வளர்ச்சி , மனிதவியல் மற்றும் மாணவர்கள் நயன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் | சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

ரூ 5இலட்சத்துக்கான காசோலையும் , 8 கிராம் தங்கத்தினாலான ஒரு | பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் இந்த விருதில் அடங்கும்.

2. இவ்விருதுக்கான விண்ணப்பம் , விரிவான தன் விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன்

அரசு முதன்மைச் செயலாளர் , உயர்கல்வித் துறை , தலைமைச் செயலகம் ,
சென்னை - 600 009

அவர்களுக்கு 15.07.2020 - க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் . விருது பெற தகுதி உள்ளவர் ,இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார் .

அபூர்வா,
அரசு முதன்மைச் செயலாளர்.

No comments:

Post a Comment