Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Thursday, 30 July 2020

தங்களின் மொபைல் வழியாகவே தொலைக்காட்சியைக் காணலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம். இது ஒரு தனியார் செயலி ஆகும்.



மேற்கண்ட லிங்கை பயன்படுத்தி செயலியை உங்கள் போனில் install செய்து கொள்ளவும். பின்பு செயலியின் உள்ளே சென்றால் activation code கேட்கும்‌. திரையில் தோன்றும் activation codeஐ (activation code: 12345678) உள்ளீடு செய்து Mobile screen தொட்டால் இடது பக்கத்தில் சேனல்கள் வரிசை இருக்கும். அதில் எண் 10ல் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்ப படுகிறது(பல்வேறு தமிழ் தொலைக்காட்சி சேனல்களும் இச்செயலியில் உள்ளது). தங்களின் மொபைல் வழியாகவே தொலைக்காட்சியைக் காணலாம். ஆசிரியர்களும் மாணவர்களும் பயன் பெறலாம். இது ஒரு தனியார் செயலி ஆகும்.

No comments:

Post a Comment