Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Thursday, 30 July 2020

IFHRMS -ல் திருத்தங்கள் மேற்கொள்ள DEO, BEO, HM -களுக்கு அனுமதி - CEO கடிதம்


அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு IFHRMS தொடர்பான மாவட்ட ஆட்சியர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை 3 மணி அளவில் நடைபெற்றது 

இக்கூட்டத்தில் 1.8.2020 முதல் 15.8.2010 வரை சர்வரில் கீழ்க்கண்ட திருத்தங்களை பணம் பெற்று வழங்கும் அலுவலர் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது .

ஜூலை2020 மாத புதிய பட்டியலை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது இந்தப் பணியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் எந்த சுணக்கமும் காட்டாமல் செம்மையான முறையில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment