Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Thursday, 15 October 2020

நிஷ்தா வழங்கும் 18 பயிற்சிகள் விவரம் - NISHTHA online training ல் பங்கேற்க , diksha app & Emis site ல் எவ்வாறு log in செய்வது?

HOW TO ATTEND ONLINE NISHTHA TRAINING IN DIKSHA PORTAL



நிஷ்தாவில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் 3 course வீதம் ஜனவரி 15 முடிய மொத்தம் 18 course ஒவ்வொரு ஆசிரியரும் online மூலம் படித்து முடிக்க வேண்டும். இதற்கு DIKSHA APP DOWNLOAD செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும்

வழங்கப்பட்ட எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட கடவுச்சொல்லை பயன்படுத்தி படித்து Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையலளித்து தேர்ச்சி பெறவேண்டும்.


நீங்கள் படிக்கவேண்டிய பாடங்கள்


October 16-30


Course 1- கலைத்திட்டம் மற்றும் உள்ளடங்கிய கல்வி


Course 2 - தனியாள் - சமூகத்திற்கு உரிய

பண்புகளை வளர்த்தலும் பாதுகாப்பான, ஆரோக்கியமான பள்ளி சூழலை உருவாக்குதலும்


 Course 3 - பள்ளிகளில் மாணவர்களின்

சுகாதாரமும் நலவாழ்வும் 


நவம்பர் 1-15


Course 4 கற்றல்-கற்பித்தல் செயலில் பாலின பன்முகத் தன்மையின்

பொருத்தப்பாடு


Course 5 - கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு


Course 6 - கலையோடு இணைந்த கற்றல்


நவம்பர் 16-30


Course 7- பள்ளி சார்ந்த மதிப்பீடு


Course 8- சூழ்நிலையியல் கற்பிக்கும் முறை


Course 9-கணிதம் கற்பிக்கும் முறை


டிசம்பர் 1-15


Course 10 - சமூக அறிவியல் கற்பிக்கும் முறை (உயர் தொடக்க நிலை) 


Course 11- மொழி கற்பிக்கும் முறை 


Course 12 - அறிவியல் கற்பிக்கும் முறை


(உயர் தொடக்க நிலை) டிசம்பர் 16-31


Course 13 

பள்ளி தலைமைப் பண்பிற்கான கருத்துக்களும் அவற்றின் பயன்பாடுகளும்


Course 14 - பள்ளிக் கல்வியில் புது

முயற்சிகள்


Course 15 - பள்ளி முன்பருவக் கல்வி


2021 ஜனவரி 1-15


Course 16 - முன்பருவ 

தொழிற்கல்வி


 Course 17 - கோவிட் -19 (Covid-19)

நிகழ்நிலவரம்: பள்ளிக் கல்வியில் சவால்களை எதிர்கொள்ளல்


Course 18 - உரிமைகளைப்

புரிந்துகொள்ளல், குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல்

குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் (POCSO Act), 2012




No comments:

Post a Comment

MBBS ONLINE APPLY - 2025

MBBS ONLINE APPLY - 2025