Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 13 January 2021

சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு

 

நாடுமுழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் 2021-22 கல்வி ஆண் டில் 6,9 ம் வகுப்பு மாணவர் சேர்க் கைக்கான தேசிய நுழைவுத் தேர்வு ஜன .10 - ல் நடக்க இருந்தது. நிர்வாக காரணங்களால் தேர்வு பிப் .7 - க்கு தள்ளிவைக்கப்பட்டது.

 விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு தற்போது ஹால்டிக்கெட் வெளியிடப்பட் டுள்ளது. தேர்வர்கள் https://aissee.nta.nic.in/66012060 தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . கூடுதல் விவரங் களை தேசிய தேர்வு முகமை ( என்டிஏ ) இணையதளத்தில் ( www.nta.ac.in ) அறிந்து கொள்ளலாம். சந்தேகங்கள் இருப்பின் 01206895200 என்ற எண் அல்லது aissee@nta.ac.in மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம் என்று என்டிஏ அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment