இரண்டு தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள்
https://tinyurl.com/y9fma6pt. என்ற லிங்கை ஓபன் செய்து ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் one time password பதிவிட்டால் நாம் தடுப்பூசி போட்ட விவரங்கள் வரும் அதை screenshot எடுத்துக் கொள்ளலாம்.
ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள போன் நம்பரை மேலே உள்ள லிங்கை டச் செய்து உள்ளே சென்றால் போன் நம்பர் டைப் செய்யவேண்டும் அந்த போன் நம்பருக்கு ஓ டீ பி நம்பர் வரும் அதை எடுத்து அந்த விண்ணப்பத்தில் அப்ளை செய்தால் தடுப்பூசி போட்டுக் கொண்ட சான்றிதழ் கீழே சர்டிபிகேட் என்று இருக்கும் அதை கிளிக் செய்தால் சான்றிதழ் வரும் நன்றி வணக்கம் அனைத்து ஆசிரிய பெருமக்களும் எடுத்துவைத்துக் கொள்ளவும் நமக்கு அலுவகத்தில் கேட்டால் கொடுக்கலாம்
No comments:
Post a Comment