Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Saturday, 17 July 2021

19ந் தேதி பிளஸ் 2 ரிசல்ட் :

வரும் 19ந் தேதி காலை 11 மணிக்கு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் - பள்ளிக்கல்வித்துறை


www.tnresults.nic.in, 

www.dge1.tn.nic.in, 

www.dge2.tn.nic.in, 

www.dge.tn.gov.in இணையதளங்களில் பிளஸ் 2 முடிவுகளை பார்க்கலாம்





மாணவர்கள் பள்ளியில் வழங்கியுள்ள செல்போன் எண்ணுக்கும் மதிப்பெண் விவரங்கள் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும்


www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in இணையதளங்கள் மூலம் மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்


22ந் தேதி காலை 11 மணி முதல் மாணவர்கள் மதிப்பெண் பட்டியலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

No comments:

Post a Comment