Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Monday, 26 July 2021

பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் 26.07.2021 முதல் விண்ணப்பிக்கலாம்..

 https://www.tneaonline.org/


பொறியியல் சேர்க்கை - 26.07.2021 முதல் விண்ணப்பம்..!


B.E., B.Tech., படிப்புகளில் சேருவதற்கு 26.07.2021 முதல் விண்ணப்ப பதிவு தொடங்குகிறது..!


tneaonline.org இணையதளத்தில் 26.07.2021 முதல் ஆகஸ்ட் 24 வரை  விண்ணப்பிக்கலாம்.


ஆக.25-ல் ரேண்டம் எண் வெளியாகும்.


செப்.4ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.


செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும்.


அக்.20க்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும்.


- தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

No comments:

Post a Comment