Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Monday, 5 July 2021

அரசு ஊழியர் புதிய நல்வாழ்வு காப்பீட்டு திட்டம்



1.காலம் 1.7.21 முதல் 30.6.2025 வரை

4 ஆண்டுகள்


2. சந்தா Rs. 180 என்பது Rs .300 ( 295 +5) ஆக உயர்த்தப்பட்டுள்ளது


3.காப்பீட்டு தொகை


Rs 4 லட்சம் என்பது Rs .5 லட்சமாக உயர்ந்தப்பட்டுள்ளது


கேன்சர் உறுப்பு மாற்று சிகிச்சை Rs .7.50 லட்சம் என்பது Rs .10 லட்சமாகவும்


கண்புறை அறுவை சிகிச்சைக்கு Rs 25,000 என்பது Rs 30,000 ஆகவும்


கர்ப்பை அகற்றும் சிகிச்சைக்கு 

Rs .45 000 என்பது Rs .50,000 ஆக உயர்ந்தப்பட்டுள்ளது


5.அவசரம் மற்றும் அவசரமில்லாத சிகிச்சைக்கு அங்கீகாரம் இல்லாத மருத்துவமனைகளில் செய்யலாம்


75 % தொகை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்

No comments:

Post a Comment