Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Friday, 22 October 2021

21. 10. 2021 வியாழக்கிழமையன்று சென்னை DPI வளாகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அனைத்து ஆசிரியர் சங்கங்களுடன் தமிழக அரசு நடத்துகின்ற பேச்சு வார்த்தையில் நமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பில் மாநில சிறப்புத் தலைவர், நல்லாசிரியர், ஆ வ அண்ணாமலை, அவர்களும்,மாநிலத் தலைவர், திரு த.உதயசூரியன் அவர்களும், மாநில பொதுச் செயலாளர் திரு, V. L பெனின் தேவகுமார் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பாக கருத்துரை வழங்கினார்கள்.







No comments:

Post a Comment