Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Thursday, 18 November 2021

தமிழகத்தில் உள்ள அனைத்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருத்தலங்களில் மாற்றுத்திறனாளி திருமணம் செய்து கொள்ள கோயில்களிலும் கல்யாண மண்டபத்திலும் இலவசம்

அனைத்து சங்க பிரச்சனை களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி கூட்டமைப்பின் மூலமாக கேட்கப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து அறநிலையத்துறைக்கு சொந்தமான திருத்தலங்களில் மாற்றுத்திறனாளி திருமணம் செய்து கொள்ள கோயில்களிலும் கல்யாண மண்டபத்திலும் இலவசம் என்ற அறிவிப்பினை இங்கே வழங்கியுள்ளோம் இதை பயன் பெற்று அனைத்து திருத்தலங்களிலும் கொடுத்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் அனைத்து சங்க பிரதிநிதிகளும் இதை நகல் எடுத்து வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் தலைவர் டாக்டர் சிம்ம சந்திரன்





No comments:

Post a Comment