Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Wednesday, 15 December 2021

யாருக்கேனும் GPF மற்றும் TPF ல் பதிவு செய்த Mobile Number இல்லாத ' பட்சத்தில்...

யாருக்கேனும்  GPF மற்றும் TPF ல் பதிவு செய்த Mobile Number இல்லாத ' பட்சத்தில் AG office னை 044 24324500 என்ற எண்ணில்தொடர்பு கொண்டு தங்கள் TPF Number ,மாற்றம் செய்ய வேண்டிய தாங்கள் தற்போது பயன்படுத்தும் புதிய Mobile Number னை அலுவலக வேலை நேரத்தில் (10 AM ---5PM) தொடர்பு கொண்டு தெரிவிக்கும் பட்சத்தில் Update செய்து தருகிறார்கள்

No comments:

Post a Comment