1. EMIS website தற்போது நன்கு செயல்பட தொடங்கி உள்ளது.
2..EMIS TC updation அனைத்து வகுப்புகளுக்கும் open செய்யப்பட்டுள்ளது.
3.முதலில் Terminal வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் TC update செய்து "Terminal class" என்று காரணம் பதிவு செய்து மாணவர்களை common pool அனுப்ப வேண்டும்.
குறிப்பு:
தொடக்க பள்ளி - 5 வகுப்பு Terminal வகுப்பு,
நடுநிலை பள்ளி - 8 வகுப்பு Terminal வகுப்பு,
உயர்நிலை பள்ளி - 10 Terminal வகுப்பு,
மேல்நிலை பள்ளி - 10 மற்றும் 12 வகுப்பு Terminal வகுப்பு.
4.மற்ற வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் வேறு பள்ளிகளில் admit ஆக TC தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கலாம்.
5. அரசு மேல்நிலை பள்ளிகள் TC update செய்யும் பணியை தொடங்கலாம்.DOTE மாவட்ட அளவில் மாணவர்களுக்கு approval கொடுக்கும் பணி முடிவடைந்தது.
6.TC update செய்வதற்கு நாளை 15.06.22 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment