மே 2022 முதல் 60 வயது நிறைவு செய்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுகின்றனர்...
GPF பணியாளர்களுக்கு ஓய்வூதியம் பெற அரசாணை 321 நாள் 15/10/2019 படிவம் 5 இல் கருத்துருக்கள் அனுப்பிட வேண்டும் என்பது நீங்கள் அறிந்ததே..
தற்போது அரசுக்கடிதம் 121நாள் 26/05/2022 இன் படி கூடுதல் படிவம் ஒன்று இணைக்கப்பட வேண்டும் (IFHRMS/எளிதாக குடும்ப ஓய்வூதியம் பெற ).
No comments:
Post a Comment