கலை அறிவியல் கல்லூரி (B.A., / B.Sc.,)
கடைசிநாள் : 18.11.2022
பொறியியல் கல்லூரிகள் (B.E., / B.Tech.,) :
இன்னும் ஒரு வாரத்திற்குள்
இளங்கலை கல்வியியல் (B.Ed.,) :
கடைசி நாள் முடிந்தது. தாமதக் கட்டணத்துடன் உடனடியாக சேர வாய்ப்புண்டு.
விவசாயக் கல்லூரிகள் (B.Sc., / Dip.Agri) :
இன்னும் சில தினங்களில் பொதுக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
மருத்துவம், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம் :
பொதுக்கலந்தாய்வு நடந்து வருகிறது.
நர்ஸிங் உள்ளிட்ட பாராமெடிக்கல் & துணை மருத்துவப் படிப்புகள் :
கலந்தாய்வு முடிந்த நிலையில் ஓரிரு தனியார் கல்லூரிகளில் மட்டும் ஒருசில இடங்கள் காலியாக உள்ளது.
9942799662
மாணவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.
No comments:
Post a Comment