Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Monday, 1 April 2024

31.07. 2023 பிற்பகலில் பணிஓய்வு பெற்று பிறகு 1.8.23 முதல் 31.5.24 வரை பணி நீட்டிப்பில் (Re employment) பணிபுரிந்து வரும் ஒரு ஆசிரியர் Graduity, Commution, all pension benifits பெற்று விட்டார். இவருக்கு பணிக்காலத்தில் MA படிப்புக்கு ஊக்க ஊதியம் வழங்கியது தவறு என March 2024 ல் நடைபெற்ற தணிக்கையில் தணிக்கை தடையில் ஆடிட்டர் எழுதிவிட்டு சென்று விட்டார். ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு எந்தவித நிலுவையையும் திருப்பி செலுத்தத் தேவை இல்லை என அரசு ஆணை.

 ஒருவர் ஓய்வு பெற்ற பிறகு எந்தவித நிலுவையையும் திருப்பி செலுத்தத் தேவை இல்லை என்ற அரசு ஆணை

No comments:

Post a Comment