SELECTION GRADE FORMET IN TAMIL / SELECTION GRADE PROCEEDINGS AND CALCULATION SHEET IN TAMIL
அரசு ஊழியர்கள் தங்கள் பணியில் பத்து ஆண்டுகள் நிறைவு செய்த பின்னர் அரசு அவர்களுக்கு தேர்வுநிலை வழங்குகிறது . அத்தேர்வுநிலையினை பொறுத்த வரையில் அரசு அவர்களின் அடிப்படை ஊதியத்தில் இரண்டு படிநிலைகளை அதிகமாக வழங்கும்.
எடுத்துகாட்டாக:
TIME SCALE இல் LEVEL 16 INDEX 13 இல் PAY 51900 பெரும் ஒருவர் தேர்வுநிலைக்கு பின் TIME SCALE இல் LEVEL 16 INDEX 15 இல் PAY 55100 ஐ அவரின் அடிப்படை ஊதியமாக அரசு நிர்ணயம் செய்யும்.
t vz; | Mrphpah; bgah; kw;Wk; gjtp | Cjpa tpguk; (01.09.2024) | Bjh;t[epiyapy; Cjpa cah;t[ | Bjh;t[epiyapy; Cjpa eph;zak; (26.07.2024Kjy;) | mLj;j Cjpa cah;t[ ehs; |
1 | திரு.க. சரத்குமார் gl;ljhhp Mrphpia (ஆங்கிலம்;) | 51900/- (36400-115700) (GP-4600) LEVEL 16 CELL ; 13 | CELL ; 14(53500) CELL ; 15(55100) | LEVEL 16 CELL ; 15(55100/-) | 01/07/2025 |
தேர்வுநிலையில் பணபலன்: அவர்கள் தேர்வுநிலை பெற்ற நாள் முதல் கணக்கிட படும். அவ்வாறு கணக்கிட்டு நீங்கள் IFHRMS இல் பணப் பட்டியல் தயார் செய்ய உங்களுக்கு கீல் உள்ள அனைத்து மாதிரி இணைப்புகளும் உங்களுக்கு ஊதவும் .
CALCULATION SHEET ஐ பொறுத்த வரையில் இரண்டு SHEET உள்ளன . ஒன்று மாதிரி மற்றொன்று பத்து மதங்களுக்கு கணக்கிடும் தாள் . தானாகவே கணக்கிடும் வகையில் உள்ளது .
No comments:
Post a Comment