பங்குனி மாதம் 8ஆம் நாள் தேய்பிறை அஷ்டமி காலை 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம் காலை 6 மணி அளவில் கணபதி ஹோமம் 64 பைரவர் ஹோமம் ஏகாந்த ருத்ர ஹோமம் காலை 8 மணிக்கு கோ பூஜை அஸ்தவ பூஜை காலை 8.30 மணிக்கு பைரவர் உற்சவமூர்த்தி திருக்கோயிலை வளம் வருதல் பைரவருக்கு காலை 9 மணிக்கு 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும் சுவாமிக்கு ராஜ அலங்காரம் சிறப்பு தரிசனம் நடைபெறும் 22.3.2025 சனிக்கிழமை
இரவு 10.30மணிக்கு 1008கிலோ மிளகாய் 108 கிலோ மிளகு சத்ரு சம்ஹார யாகம் நடைபெறும் 64 பைரவர் யாகம் மகா குருதி பூஜை இரவு 2.30மணிக்கு பைரவர் சுவாமி பல்லாக்கில் திருக்கோயிலை வளம் வருதல் அதிகாலை 3 மணிஅளவில் 108 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெறும் கலச அபிஷேகம் எட்டு வகையான பல அபிஷேகங்கள் நடைபெறும் சுவாமிக்கு சத்ரு சம்ஹாரம் அலங்காரம் செய்யப்படும் சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் நடைபெறும் அது சமயம் அனைத்து பக்த கோடிகளும் வந்து சுவாமி ஸ்ரீ தட்சணகாசி காலபைரவர் திருவருளைப் பெற அன்புடன் அழைக்கிறோம்.
https://maps.app.goo.gl/UxAVoL7iq9pVyEGB8


No comments:
Post a Comment