Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Thursday, 17 April 2025

தமிழ்நாடு காவல்துறையில் வேலை - 1299 காலியிடங்கள் - சம்பளம்: Rs.36,900 - Last Date to Apply 03.05.2025

 


தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள 1299 Sub-Inspectors of Police பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


1. பதவியின் பெயர்: Sub-Inspectors of Police (Taluk)

சம்பளம்: Rs.36,900 – 1,16,600/-

காலியிடங்கள்: 933


கல்வி தகுதி: 

Any Degree (ஏதாவது ஒரு இளங்கலை பட்டம்)


2. பதவியின் பெயர்: Sub-Inspectors of Police (Taluk)

சம்பளம்: Rs.36,900 – 1,16,600/-


காலியிடங்கள்: 366


கல்வி தகுதி: 

Any Degree (ஏதாவது ஒரு இளங்கலை பட்டம்)


வயது வரம்பு: 

20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.


வயது தளர்வு:

  • BC, BC(M), MBC/DNC – 32 Years
  • SC, SC(A), ST, Transgenders – 35 Years
  • Destitute Widow (ஆதரவற்ற விதவை) – 37 years
  • Ex-servicemen – 47 years


விண்ணப்ப கட்டணம்:

  • General Candidates – Rs.500/-
  • Departmental Candidates – Rs.1,000/-


தேர்வு செய்யும் முறை:

  • Written Test (Part I Tamil Language Eligibility Test)
  • Written Test (Part II Main Written examination)
  • Physical Measurement Test
  • Endurance Test
  • Physical Efficiency Test
  • Certificate Verification
  • Viva-Voce

முக்கிய தேதிகள்:

  • விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.04.2025
  • விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.05.2025


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பதாரர்கள் https://tnusrb.tn.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


குறிப்பு: 

விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.




Click Here - TNUSRB - Official Website

No comments:

Post a Comment

MBBS ONLINE APPLY - 2025

MBBS ONLINE APPLY - 2025