Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gokulam, click print. Thank you.

Wednesday, 2 April 2025

BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள் (2024 - 2025 New)

 

ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கம்.  தமிழக  அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் BEO அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆண்டு இறுதி தேர்ச்சி அறிக்கை படிவங்கள் 

ஆசிரியர்கள் இதனை பதிவிறக்கம் செய்து தங்கள் பள்ளிக்கு உபயோகப்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

Form Type  : Year End Forms - Primary & Upper Primary 

Form Name  :  All Forms - Single Pdf (2024 - 2025) - New

Form Type  :  PDF


 ஆண்டு இறுதியில் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய படிவங்கள் 


* All Year End Forms - Single Pdf File 5+ மாணவர்கள் பெயர் பட்டியல்

* ஆசிரியர்கள் விடுப்பு விவரம்

* இனவாரியாக தேர்ச்சி சுருக்கம்

* ஒப்புதல் கடிதம்

* குழந்தை தொழிலாளர்கள் விவரம்

* பள்ளி இடைநின்றவர் விபரம்

* பள்ளி செல்லாதோர் விவரம்

* பள்ளி வேலை நாட்கள் விவரம்

* மக்கள் தொகை சுருக்கம்

* அடிப்படை திரனடைவுப்பட்டியல் 

* விலையில்லா சீருடை மற்றும் பாடநூல் தேவை விவரம்.

* மாற்று திறனாளிகள் விவரம்

* வகுப்பு மற்றும் இனவாரி தேர்ச்சி சுருக்கம்

* அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்கள் பதிவிறக்கம் செய்ய 👇👇👇




No comments:

Post a Comment