Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Sunday, 14 December 2025

CPS missing credit..உள்ளதா ? உங்களுக்குதான் இந்த பதிவு

 *CPS missing credit..உள்ளதா ? உங்களுக்குதான் இந்த பதிவு!!!*  👇👇👇


CPS missing credit... விரைந்து


சரி செய்ய சொல்லி கருவூலத்தில் இருந்து தகவல்....


மூன்று நிலைகள்...



1) *CPS missing credit list*


2) *details/ schedule collection*


3) *upload in ifhrms*


*யார் யாருக்கு missing credit உள்ளது* என்பதை அறிய.


அ) கருவூலத்தில் இருந்து *Excel share* செய்யப்படுகிறது


ஆ) *நீங்களே பார்க்க* ...


Initiator login


eServices...


HR


Schemes


Contributory/ New Pension Scheme


CPS Missing credit Search (8th one in left side)


Employee ID...


Go...


Action...


Create...


*Missing credit Type...... Regular


Salary Month/year


Click (Search 🔍) Go


*Mar ( 2025-2026) க்கு முன் உள்ளவை தான்* சார்ந்த பணியாளர் missing credit


குறித்து வைத்துக் கொள்ளுங்கள்


*Missing credit... Details required*


1) CPS Missing credit amount


2) Token number


3) Token Date


4) Voucher Number


5) Voucher Date


6) Missing credit head (8342)


7) Missing credit Sub Account...


( Eg.. School education 015A)


8) CPS schedule


இந்த தகவலை *எங்கிருந்து* பெறுவது...


*MTC 70 ( TNTC 70)*


Token number Date voucher number அதில் இருக்கும்


Voucher date ( last date of the particular month)


Ifhrms/kalanjium வந்ததற்கு பிறகு* உள்ள missing credit எனில்


மிக எளிதாக எடுத்து விடலாம்...


Steps ...


Initiator login


eServices


Finance


Bills


Bill report


TNTC Form 70 Report....


DDO code...


Month...


Continue...


Submit


Ok...


Check in Monitor Request Status


(Normal Completed)


View output click


Full details இருக்கும்


Ifhrms kalanjium க்கு முந்தைய காலகட்டத்தில் எனில் ..


Office records/


சம்பள பதிவேடு/


*70* register இதில் தான் பார்க்க இயலும்.


Schedule ஐ பொருத்தவரை


Ifhrms kalanjium period எனில் இப்போதும் / எப்போதும் *download* செய்து கொள்ளலாம் no problem..


முந்தைய காலகட்டத்தில் எனில்...


பல அலுவலகங்களில் Bill maintenance செய்வார்கள் அதில் xerox எடுத்துக் கொள்ளலாம்...


இல்லை எனில் CPS schedule empty form attached அதில் தகவல்கள் பூர்த்தி செய்து கொள்ளலாம்


Attachment must என கருவூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Upload in ifhrms ....


Initiator login


eServices...


HR


Schemes


Contributory/ New Pension Scheme


CPS Missing credit Search (8th one in left side)


Employee ID...


Go...


Action...


Create...


*Missing credit Type...... Regular


Salary Month/year


Click (Search 🔍) Go


Select the particular month...


CPS missing credit Type...


Addition


Missing credit amount...


Token number


Token Date


Voucher number


Voucher date ( Last date of the month)


Missing credit head (8342)


Missing credit sub account..


Remarks ( select from the list)


Review...


Approver group ( common approval group)


HM/DDO


Treasury staff


ATO


என *hierarchy* வந்து இருக்கும் சரி பார்த்து கொள்ளுங்கள்


Add attachment...


Attachment Type (File)


Title.. CPS schedule


Description... Cps schedule attached


File... Choose file


Apply....


Submit....


இதே போல் ஒவ்வொரு பணியாளருக்கும் *ஒவ்வொரு missing credit* ஆக தான் upload செய்ய இயலும்...


Approve in DDO login...


நமது பணி நிறைவு..


*கூடுதல் சந்தேகம்* ...


1) இவை எல்லாம் (அதில் காட்டுவது) *specified missing credit*


அதாவது missing credit என ifhrms kalanjium இல் காட்டுவது/ CPS account statement இல் missing credit என வருவது.


*Unspecified missing credit*


unspecified missing credit உம் நாம் சரி செய்ய இயலும்..


அதாவது ifhrms இல் இல்லாத ஒன்று...


காட்டாத ஒன்று


ஆனால் பணியாளர் CPS account statement இல் தொகை ஏறவில்லை...


அது arrear ஆக இருந்தால்


Missing credit Type இல்


Arrear என கொடுத்து proceed செய்யுங்கள்...


ஒரு மாதத்தில் regular, DA arrear இரண்டில் Arrear மட்டும் ஏறி உள்ளது regular amount missing


எனில்


Missing credit Type இல் Unspecified என கொடுத்து proceed செய்யலாம்...


2) பணியாளர் பழைய பள்ளி/அலுவலகத்தில் உள்ள காலக்கட்டத்தில் missing credit.. ஆனால் தற்போது இங்கு பணிபுரிகிறார்?


ஆம் old station CPS missing credit தற்போது பணி புரியும் office id இல் இருந்து தான் process செய்ய இயலும்..


( *Old stationக்கு forward போன்ற option தற்போது* *கிடையாது* )


( தகவல்கள் பழைய அலுவலகத்தில் இருந்து கேட்டு பெற வேண்டும்)


3) குறிப்பிட்ட மாதத்திற்கு உண்மையில் missing credit இல்லை ஆனால் ifhrms kalanjium இல் காட்டுகிறது?


Missing credit amount இல் zero போட்டு remarks இல் already paid போன்ற தகுந்த காரணம் குறிப்பிட்டு upload செய்யலாம்.


4) பணியில் சேர்ந்த வருடத்தில்.... *பணியில்* *சேர்ந்த மாதத்திற்கு முன்பு missing credit* காட்டுகிறது...


இதற்கும் amount zero போட்டு upload செய்து விடலாம்


5) Unspecified missing credit?


அதாவது list இல் இல்லை ஆனால் அந்த தொகை *CPS account இல்* *காட்டவில்லை* ?


Unspecified என கொடுத்து upload செய்து கொள்ளலாம்...


6) regular amount ஏறிவிட்டது. ஆனால் Arrear amount ஏறவில்லை..?


Missing credit Type... *Arrear* என கொடுத்து பதிவேற்றம் செய்யலாம்...


7) arrear amount added.. regular amount missing?


*Unspecified* என கொடுத்து upload


8) பணியில் சேர்ந்த பிறகு சில மாதங்கள் கழித்து CPS number வாங்கி இருப்போம் regular+ Arrear பிடித்து இருப்போம்...


ஆனால் *முந்தைய மாதத்தில் missing credit* காட்டுகிறது?


Amount இல் zero போட்டு


Already paid என பதிவு செய்து கொள்ளலாம் .


9) missing credit சரி பார்க்க *individual account* statement எப்படி எடுப்பது?


பணியாளர் களஞ்சியம் ஆப்...


PF/CPS


Balance


Download as report


Open...


2025-26 2026-27 Blank page


அதற்கு பிறகு நீங்கள் பணியில் சேர்ந்த ஆண்டு முதல் 2024-25 வரை வரிசையாக இருக்கும்.


10) பணியாளரிடம் smartphone இல்லை அல்லது app இல் உள் நுழைய இயலவில்லை..


Leave request


Advance request


Pay slip download என அனைத்தும் kalanjium app இல் உள்ளது.. எனவே அனைத்து பணியாளர்களும் *களஞ்சியம் ஆப்* பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள் 


*CPS account statement எடுக்க...*


Initiator login


eServices


HR


Schemes


Contributory/New Pension Scheme


Reports


CPS Annual Account statement..... Action


Employee ID.....


Year... All


கொடுத்தால் மொத்தமாக pdf வரும்


2024-25


கொடுத்தால் இந்த குறிப்பிட்ட ஆண்டிற்கு மட்டும் pdf வரும் ...


விரைந்து முடிக்க கருவூலத்தில் இருந்து தரும் நெருக்கடியாக இதை பார்க்காமல்


*நாம் செலுத்திய தொகை* நமது கணக்கில் விடுதல் இன்றி வரவு செய்யத்தான் இத்தகைய ஏற்பாடுகள்...


இது *நமக்கான* /நமது சக பணியாளருக்கான பணி... எளிது தான்... உங்களால் முடிக்க இயலும் 😊

No comments:

Post a Comment