Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu
After downloading word, Excel Tamil forms in Gurukulam, click print. Thank you.

Sunday, 11 January 2026

01.01.2026 முதல் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!!!

TAPS Pension in Tamil G.O.07 dt.09.01 

TAPS Pension in English G.O.07 dt.09.01

TAPS அரசாணை முக்கிய அம்சங்கள்:


TAPS or CPS பலனா? தேர்வு செய்து கொள்ளலாம்.


- 01.01.2026 - க்கு முன் பணியில் இருந்த CPS ஊழியர்கள், ஓய்வு பெறும் நேரத்தில் TAPS பலன்கள் வேண்டுமா? அல்லது CPSன் கீழ் கிடைக்கும் பலன்கள் வேண்டுமா? என்பதைத் தேர்வு செய்துகொள்ளும் வாய்ப்பு (Option) வழங்கப்படும்.


 ஓய்வூதியத் தொகுப்பு (Commutation):


- ஓய்வூதியத்தின் ஒரு பகுதியைத் தொகுத்துப் பெறும் வசதி (Commutation) அனுமதிக்கப்படும்.

No comments:

Post a Comment